1257
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி. மகாராஷ்டிராவில் இத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என தாங்களே எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச...